Sudan: மனிதாபிமான போர் நிறுத்த முன்மொழிவை RSF ஏற்றுக்கொண்டது

Sudan-இல் தொடரும் உள்நாட்டுப் போரில், மத்தியஸ்தர்கள் முன்மொழிந்த மனிதாபிமான போர் நிறுத்தத்தை Rapid Support Forces (RSF) ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்துண்டிப்புகளும் drone தாக்குதல்களும் நாட்டின் அடிப்படை வசதிகளைப் பாதித்து, மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ள நிலையில் இந்த ஒப்புதல் வந்துள்ளது. போர் நிறுத்தம் நடைமுறையில் எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பது குறித்த விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
ஆதாரங்கள்:




