கொழும்பில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள், வாகன நெரிசல்

வியாழக்கிழமை (06.11.2026) கொழும்பில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியதோடு, கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் அறிவிப்பொன்றை வெளியிட்டனர்.



