Dindigul: மணல் குவாரி முறைகேடு வழக்கு; தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

மணல் குவாரி முறைகேடு வழக்கில், Dindigul-இல் தொழிலதிபர் Rathinam-இன் வீடு மற்றும் அலுவலகங்களில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகள் எடுத்து நடத்தப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்கள் தொடர்பான வழக்கின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Rathinam-இன் இரண்டாவது மகனும் Dindigul மாநகராட்சி மன்ற உறுப்பினருமான Venkatesh, DMK-யிலிருந்து அண்மையில் TVK-யில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



