IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

ஹபரண அருகில் கோர விபத்து: பொலன்னறுவை வைத்தியர் உயிரிழப்பு

ஹபரண அருகில் கோர விபத்து: பொலன்னறுவை வைத்தியர் உயிரிழப்பு
ஹபரண அருகில் கோர விபத்து: பொலன்னறுவை வைத்தியர் உயிரிழப்பு படம்: Nalbarian (CC BY-SA 4.0)

அனுராதபுரம், ஹபரண தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதே விபத்திற்குக் காரணம். காரைச் செலுத்திச் சென்ற பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் திறமையான வைத்தியரே உயிரிழந்தவர். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மாத்தளை வைத்தியசாலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.