IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை போதைப்பொருளுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை போதைப்பொருளுடன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை போதைப்பொருளுடன் கைது படம்: VinothChandar (CC BY 2.0)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று (07) அதிகாலை இந்திய பிரஜை ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபா 23 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 'Kush' மற்றும் 'Hashish' போதைப்பொருட்களை இலங்கைக்குக் கொண்டுவந்த அவரை, விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முயன்றபோது விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்தனர்.