IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகள் நிறைவேறாததால் மீண்டும் சிறையில்

ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகள் நிறைவேறாததால் மீண்டும் சிறையில்
ரோஹித போகொல்லாகமவுக்கு பிணை; நிபந்தனைகள் நிறைவேறாததால் மீண்டும் சிறையில் படம்: imo.un (CC BY 2.0)

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. எனினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால், அவர் மீண்டும் சிறைச்சாலைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.