IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

அடுத்த 36 மணி நேரத்தில் கடும் மழை: வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் கடும் மழை: வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
அடுத்த 36 மணி நேரத்தில் கடும் மழை: வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை படம்: MODIS Land Rapid Response Team, NASA GSFC (Public domain)

இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.