அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இரு சபைகளிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி

அமெரிக்காவில் 2026 நவம்பர் மாதம் இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியைத் தோற்கடித்து ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதோடு, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. 2027 ஜனவரியில் அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்; இதனால் அதிபர் ட்ரம்ப் நெருக்கடியில் உள்ளார் என்றும் மதிப்பிடப்படுகிறது.



